ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (00:00 IST)

உயிர் நீத்த விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ..25 லட்சம் - அகிலேஷ் உறுதி

உத்தரபிரதேச  மாநிலத்தில்  அடுத்தக ஆண்டு சட்டசபை தேர்தல் நடைப்பெற உள்ளது.

இந்நிலையில்அம்மாநிலத்தில் பாஜக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கடசிகள்  தீவிரமாக செய்யல்பட்டு வருகின்றனர்.

சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், சமாஜ்வாடி கடசி வெற்றி பெற்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் பணஉதவி செய்வோம் என உறுதியளித்துள்ளார்.