வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 9 நவம்பர் 2021 (17:24 IST)

காற்கறிகளின் விலை உயர்வு... பொதுமக்கள் அதிர்ச்சி

மழை காரணமாக தங்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் மழையின் காரணமாக முதல்ரக தக்காளியின் விலை கிலோ ரூ.100 ஐ தாண்டியுள்ளது.

வடகிழக்குப் பருவமழைக்கு முன் ஒரு கிலோ தக்காளி ரூ,.45 க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது தக்காளியின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது.

அதேபோல் வெங்காயம் ஒரு கிலோ ரூ.40 ஆக இருந்த நிலையில்   இன்று ரூ.50 க்கு விற்பனை ஆகிறது. மேலும் கேரட் ரூ.70 க்கும், பீன்ஸ் ரூ.50 க்கும் அதிகரித்துள்ளது.