வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 16 அக்டோபர் 2018 (19:23 IST)

விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு : முதலமைச்சர் அறிவித்தார்

விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கியதற்கான பாரட்டுவிழாவில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும் அவர் கூறியதாவது:
 
'தமிழகத்தில் ஜெயலலிதாவின் அரசு கல்வித்துறைபோல  விளையாட்டு துறைக்கும் முக்கியத்துவம் வழங்குகிறது.
 
விளையாட்டு விரர் வீராங்கனைகள் தங்கள் பலத்தை மதிப்பிட்டு திட்டமிட வேண்டும்.
கிராமங்களில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும் நிதிஉதவி வழங்கி வருகிறது
 
தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் முதலிடத்திற்கு வர தேவையான அனைத்து உதவிகளும் அரசு சார்பில் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.'