1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 5 ஜூன் 2019 (15:25 IST)

ரம்ஜான் அதுமா கேர்ள்பிரண்ட் இல்லாம கூட இருந்திடலாம் ஆனால் பாய் பிரண்ட் இல்லாம...!

இன்று இஸ்லாமியர்களின் பெருநாளான ரம்ஜான் பண்டிகையை நாடுமுழவதும் உள்ள இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ரமலான் பண்டிகையில் முஸ்லிம் நண்பர்கள் எவ்வளவு ஆர்வமாக காத்திருக்கின்றனரோ அதை விட அதிக ஆர்வத்தோடு காத்திருப்பார்கள் நம் பிரியாணி பிரியர்கள். 


 
“பாய் வீட்டு பிரியாணி என்றாலே அது ஒரு தனி சுவை தான்” என்று காலையிலேயே வயிற்றை ரெடி பண்ண ஆரம்பித்துவிடுவார்கள். இன்னும் சிலர் ஒரு வாரமாக அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து ரமலான் பண்டிகையில் சேர்த்து வைத்து புஃல் கட்டுவார்கள். 


 
அந்த அளவிற்கு பாய் வீட்டு பிரியாணியின் சுவை ஒரு வருடத்திற்கு நம் மனதில் நீங்காமல் இடம்பெற்று இருக்கும். ரம்ஜான் பண்டிகையன்று அந்த லெக் பீஸுக்கும், மணக்கும் பிரியாணிக்கும் நம் மனம் ஏங்கித்தவித்து கொண்டிருக்கும் நண்பர்களின் மனதில் நினைப்பதை விதவிதமாக இந்த மீம்ஸ்களின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்.