ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 7 பிப்ரவரி 2022 (18:41 IST)

பேருந்துகளில் செல்போன் பயன்படுத்த தடை- போக்குவரத்துத்துறை

தமிழகத்தில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் விபத்துகளைத் தடுக்கும் வகையில்  போக்குவரத்துத்துறை  நடவடிக்கை எடுத்துள்ளது.

அதில், பேருந்து ஓட்டு நர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நடத்துநர்கள், இன் இருக்கையில் அமர்ந்து, 2 படிக்கட்டுகளையும் கண்காணிக்க அறிவுத்துதப்பட்டுள்ளது.