திங்கள், 30 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (10:03 IST)

அனைவரின் கவனத்திற்கு! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


 
 
இது குறித்தி சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் கூறியது, “மத்திய மேற்கு வங்கக்கடலை ஒட்டியுள்ள ஆந்திர கடலோரப் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. 
 
இதன் காரணமாக தமிழகம், புதுவையில் செவ்வாய்க்கிழமை, ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.” என்றனர்.