இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே நிலையில் உள்ளது என்பதை பார்ப்போம்
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது
இதன் காரணமாக சென்னையில் இருபத்தி நான்காவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது