குங்குமப் பொட்டு வைத்து....மீண்டும் பெரியார் சிலை அவமதிப்பு ....
மீண்டும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக பெரியார் சிலை மீது பொட்டு வைப்பது, சிலை உடைப்பது உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகிறது.
தற்போது அதேபோல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. சீர்காழி காவல் நிலைய துணைகண்காணிப்பாளர் அலுவலகம் வாசலில் அமைந்துள்ள பெரியார்சிலைக்கு மாலை அணிவித்து குங்குஅம் வைக்கப்பட்டிருந்ததால் அங்கி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர்.