நெகிழி பொருள்களுக்கு எதிரான மக்கள் இயக்கம் -அரசாணை வெளியீடு
நெகிழி பொருள்களுக்கு எதிரான மக்கள் இயக்கத்திற்கு இன்று தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு இயக்கத்திற்காகன அசரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் துணிப்பைகளை பயன்படுத்தும் வகையில் வணிக நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் , மூலம் மக்கள் இயக்கத்தை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.