திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 6 ஜூன் 2020 (23:14 IST)

கொரோனாவுக்கான பிசிஆர் பரிசோதனை கட்டணம் குறைப்பு!

தமிழகத்தில் பிசிஆர் பரிசோதனைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் பிசிஆர் பரிசோதனை கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, காப்பீடு அட்டை இருந்தால் ரூ.2,500 மட்டுமே செலுத்த வேண்டும் எனவும் காப்பீடு அட்டை இல்லாதவர்கள் ரூ.3 ஆயிரம் வரை வசூலிக்க்கலாம் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.