வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 4 நவம்பர் 2021 (14:40 IST)

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருது!

2020 ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய விருதுக்கு தமிழகத்தைச்ச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய விருதுக்கு தமிழகத்தைச்ச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்வர்களின் விபரம்:

சென்னை – வேங்கடகிருஷ்ணன், திருவண்ணாமலை- ஏழுமலை, காஞ்சிபுரம்- தினேஷ், திருச்சி- மானஷா தண்டபாணி, சென்னை- ஜோதி, நாமக்கல்- பிரபாகரன்.