திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

சென்னையில் மினி பேருந்து இயக்கம் அதிகரிக்கப்படும்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

minibus
சென்னையில் தற்போது மினி பேருந்துகள் ஒரு சில பகுதிகளில் மட்டுமே இயக்கப்படும் நிலையில் மினி பேருந்துகள் அதிகமாக இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார் 
 
சென்னையில் நிறுத்தப்பட்ட மினி பேருந்துகள் இனி இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் அரசு பேருந்துகளுக்கு இன்சூரன்ஸ் செய்வது தொடர்பாக துறை ரீதியிலான ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் அரசு பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்க அரசு நிதி வழங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்