1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2020 (14:39 IST)

சொத்து கணக்கு கமலுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ சவால்!!

சொத்து கணக்கு தொடர்பாக நான் வெள்ளை அறிக்கை வெளியிட தயார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு. 
 
சமீபத்தில் சொத்து வரி குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுமாறு கடம்பூர் ராஜு கமலிடம் கோரினார். ஆனார் அவரோ, வருமான வரித்துறையினர் கேட்டால் மட்டுமே அத்னை வெளியிடுவேன் என கூறினார். 
 
இந்நிலையில் கடம்பூர் ராஜு தனது சமீபத்திய பேட்டியில், சொத்து கணக்கு தொடர்பாக நான் வெள்ளை அறிக்கை வெளியிட தயார். நடிகர் கமல்ஹாசன் வெளியிட தயாரா? மனசாட்சிப்படி கமல்ஹாசன் தனது ஊதியம் குறித்து கணக்கு சொல்லட்டும்; நாங்களும் சொல்ல தயார் என பேட்டியளித்துள்ளார்.