மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவித் திட்டம்; அராசணை வெளியீடு
மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவித் திட்டத்தின் மூலம் தமிழக அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதில், பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50,000 ஏனைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,000 திருமண உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மேலும், பாதி ரோக்கம், பாதி சேமிப்புப் பத்திரம் என்ற நடைமுஎறை ரத்து செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.