1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 11 ஏப்ரல் 2018 (19:19 IST)

டேய் லூசு... பன்னி மூஞ்சி: டிவிட்டரில் கொந்தளித்த குஷ்பூ..

நடிகை, காங்கிரஸ் கட்சியின் உருப்பினருமான குஷ்பூ டிவிட்டரில் ஆக்டிவாக இருப்பவர். இவர் தன்னை கிண்டல் செய்த ஒருவரை திட்டி தக்க பதிலடி கொடுத்துள்ளார். 
குஷ்பு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பற்றி ட்வீட் ஒன்று போட்டிருந்தார். அதை பார்த்த ஒருவர் கூத்தாடி எல்லாம் பியூஷ் கோயல் பற்றி பேசுகிறார் என்று கமெண்ட் போட்டார். 
 
இதை பார்த்து குஷ்பு டென்ஷனாகி பதில் அளித்தார். தன்னை கூத்தாடின்னு கேலி செய்தவரை பார்த்து கண்டபடி திட்டியுள்ளார். அந்த டிவிட்டுகள் பின்வருமாறு...