வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha
Last Updated : சனி, 26 அக்டோபர் 2019 (13:26 IST)

#Prayforsurjith திரைப்பிரபலங்களின் கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள்!

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித் குறித்து  திரைப்பிரபலங்களின் பலரும் பிரார்த்தனைக்கு செய்து வருகின்றனர். 


 
நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே - நடிகர் விவேக்!


 
"அறம்" போன்ற திரைப்படங்கள் இந்த ப்ரச்னையை வலியுறுத்தியும் மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததை இந்நிகழ்வு காட்டுகிறது. #prayforchild - இயக்குனர் சேரன் 
 

 
இதைப் பார்த்து தாங்க முடியவில்லை.. - லட்சுமி ராமகிருஷ்ணன் 

மீண்டு வா சுஜித் - ஜி.வி பிரகாஷ்