வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 31 அக்டோபர் 2018 (20:47 IST)

ஆலயத்தில் நகை திருட்டு! போலீஸார் விசாரணை

தமிழகத்தில் உள்ள தென்மாவட்டமான கன்னியாகுமரியில்  புகழ் பெற்ற உபகார மாதா திருத்தலம் உள்ளது. இங்கு எண்ணற்ற மக்கள் வந்து கடவுளை வணங்கிவிட்டு செல்லுகின்றனர்.
இங்கு கண்ணாடியை உடைத்து அதனுள் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபத்தை யாரோ கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
 
இந்த செய்தியை அறிந்த போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.இந்த கொள்ளை சம்பவம்  குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.