செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2022 (22:25 IST)

உங்களால்தான் திமுக ஆட்சிக்கு வந்தது- ஜக்டோ, ஜியோ மாநாட்டில் முதல்வர் பேச்சு ஸ்டாலின்

Mk Stalin
கடந்தாண்டு  தமிழகத்தில் நடந்த சட்டசபையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிகத் தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தற்போது நடந்து வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்த நிலையில் இன்று,  சென்னையில் ஜக்டோ, ஜியோ மாநாட்டில்  முதல்வர் பேசும்போது,   நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியர், அரசும் அரசியலும் இரண்டறக் கலந்துள்ளது,  திமுக  ஆட்சியைப் பிடிப்பதற்குக் காரணம் அரசு ஊய்ழ்யர்களும்,  ஆசியர்களும்தான் என்ற நன்றியுணர்வுடன்  நின்று கொண்டிருகிறேண் எநத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  கடந்த 10 ஆண்டுகளாக  நீங்கள் பட்ட கஷ்டத்தை படிப்படியாக சரி செய்வோம் அரசு ஊழியர்களும், ஆசிரியகளும் தற்காலிய பணியாள்ர்களும் 60 வயது வரை பணிபுரிய அனுமதிக்கப்படுவர் எனத்தெரிவித்துள்ளார்.