செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (20:44 IST)

ஆண் குழந்தைகளை அதிகம் பெற விரும்பும் இந்தியர்கள் ! ஆராய்ச்சியில் தகவல்

Children
ஆண் குழந்தைகளை அதிகம் பெற  இந்தியர்கள் விருப்பப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் இந்தியாவில் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்படி,ல் இந்தியாவில் சுமார் 80 % அதிகமான தம்பதிகள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளில் ஒரு குழந்தையாவது ஆணாக இருக்க அவெண்டுமென பிரிப்படுவது தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தியர்கள் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளை அதிகம் பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும், கடந்த 100 வருடங்களில் இந்தியாவில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகம் எனத் தெரிவித்துள்ளனர்.