ஆகஸ்டில் வங்கி விடுமுறை நாட்கள் எவ்வளவு?
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் மொத்தம் 10 நாட்கள் விடுமுறை என தகவல் வெளியாகிறது.
தமிழகத்தில், இந்த ஆகஸ்ட் மாதத்தில், வரும் 9 ஆம் தேதி( முகரம்), ஆகஸ்ட் 13, 27( 2 ஆம் ,4 ஆம் சனிக்கிழமை), ஆகஸ்ட்7,14,21,27( ( ஞாயிற்றுக்கிழமை), ஆகஸ்ட்15( சுதந்திர தினம்), ஆகஸ்ட் 19( கிருஷ்ண ஜெயந்தி), ஆகஸ்ட் 31( வி (விநாயகர் சதுர்த்தி). இந்த நாட்களில் ஆன்லைன் வங்கி சேவைகள் இயங்கும் என வங்கிகள் தெரிவித்துள்ளது.