1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (15:37 IST)

தலைமைச் செயலகம் முன் முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

chennai
சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பு பொன்னுசாமி என்பவர் தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொன்னுசாமி என்ற முதியவர், ரயில்வே ஊழியர் சுப்பிரமணியனிடம்  கொடுத்த ரூ.14 லட்சம் திருப்பி வராததால், அவர் மீது பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று முதியவர் குற்றம்சாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பு தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவலர்கள் அவரை மீட்டு முதியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.