1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: வெள்ளி, 31 மார்ச் 2017 (12:26 IST)

நாயை துடிக்க துடிக்க அடித்துக் கொல்லும் நபர்- மனதை பதறவைக்கும் வீடியோ

நாயை கட்டையால் கொடூரமாக தாக்கி அதனை இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில்  கழுத்தில் சங்கிலியுடன் உள்ள அந்த நாயை ஒருவர் பிடித்துக் கொள்ள, மற்றொருவர் மரக்கட்டையால் கொடூரமாக தாக்குகிறார். பலத்த காயத்தால் துடித்துக்கொண்டிருக்கும்  அந்த நாயை தரதரவென இழுத்துச் செல்லுகிறார் அந்த நபர். அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என தெரியவில்லை.

பார்ப்பவர்கள் நெஞ்சை பதைபதைக்கவைக்கும் அந்த வீடியோவில் உள்ள நபர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று காவல்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...