செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (18:27 IST)

ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் கண்டனம்!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்துள்ள நிலையில் அவருக்கு நீதிமன்றம் கண்டன்மம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால்  இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென முன்னாள் அமைசர் ராஜேந்திர பாலாஜி கோரிக்கை வைத்தார். அதன்பின்னர் இதற்கான வாய்த கேட்டிருந்தார்.

இந்நிலையில்,ராஜேந்திர பாலாஜியின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காவிட்டால் செப்டம்பர் 1 ஆம் தேதி இந்த வழக்கு குரித்த சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.