வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 21 ஜனவரி 2022 (21:20 IST)

17 நாட்டுப் படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் இழப்பீடு - முதல்வர் ஸ்டாலின்

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சமீபத்தில் தமிழக மீனவர்களின் படகுகளை     இலங்கை அரசு பறிமுதல் செய்தது. இந் நிலையில், இன்று தமிழ முதல்வர் ஸ்டாலின், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட 17 நாட்டுப் படகு  உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ.5.66 கோடி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் சேதமடைந்த 105 மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு இழப்பீடாக ரூ.5.66 மோடி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.