திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 10 மார்ச் 2022 (17:05 IST)

முதல்வர் ஸ்டாலினின் தாயார் மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தாயாருமான தயாளு அம்மாள் இன்று உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தயாளு அம்மாளுடன் மகன்கள் மு.க தமிழரசு மற்றும் மு.க.அழகிரி ஆகியோர் உடன் உள்ளனர்.