வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 நவம்பர் 2021 (21:38 IST)

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மேகாலயாவுக்கு இடமாற்றம்!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மேகலாயா மாநிலத்திற்கு மாற்ற பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி இவர் சற்று முன்னர் மேகலாயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இந்த தகவலை உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
உயர்நீதிமன்ற நீதிபதி முனீஷ்வர் நாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக மாற்றங்களும் கொலீஜியம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் உயர் நீதிமன்ற வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது