ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 12 மார்ச் 2022 (16:17 IST)

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் ராமா நாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் , விருது நகர்,  உட்பட தமிழகத்தில்  14 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.