பாஜகவின் 17 வேட்பாளர்கள் அறிவிப்பு! யார் யார் எந்த தொகுதியில்?
அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளை பெற்றுள்ள பாஜக சற்றுமுன் 6 வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருந்தது என்பதை பார்த்தோம். அந்த பட்டியலில் குஷ்பு, எச். ராஜா, அண்ணாமலை, எல் முருகன், எம்ஆர் காந்தி, வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் இருந்தன என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது மொத்தம் 17 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் உள்ள பெயர்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த 17 தொகுதியின் வேட்பாளர் பட்டியல் குறித்து தற்போது பார்ப்போம்