வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 6 நவம்பர் 2021 (20:30 IST)

அமுதா ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு புதிய பதவி!

அமுதா ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு புதிய பதவி!
ஐஏஎஸ் அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு புதிய பதவி ஒன்றை அளிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது
 
ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுத அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு பணியில் இருந்தார். அதன் பின்னர் திடீரென அவர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டார் 
 
இந்த நிலையில் மீண்டும் தற்போது அவர்கள் தமிழ்நாடு அரசுப் பணிக்கு திரும்பியுள்ள அவருக்கு ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக பதவி நியமனம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதவியில் அவர் சில புரட்சிகரமான நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது