தமிழகத்தில் இன்று மேலும் 2,511 பேருக்கு கொரொனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று மேலும் 2,511 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்ர்று 3,848 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம்6,91,236 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று தமிழகத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் இதுவரை 11,122 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது .இதுவரை மொத்தம் 1,99,916 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.