தமிழகத்தில் 18-44 வயது வரை பயன்பெறும் முதல் கட்ட தடுப்பூசி பயனர்கள் யார்?
தமிழ்நாட்டில் 18-44 வயது வரை பயன்பெறும் முதல் கட்ட கொரோனா தடுப்பூசி பயனர்களின் விவரத்தை தமிழக அரசு பட்டியலிட்டுள்ளது. அவை பின்வருமாறு...
1. செய்திதாள் மற்றும் பத்திரிக்கை விநியோகஸ்தர்கள்
2. பால் விற்பனையாளர்கள்
3. தள்ளு வண்டி வியாபாரிகள்
4. மருந்தத ஊழியர்கள்
5. ஆட்டோ ஓட்டுநர்கள்
6. மளிகை கடை ஊழியர்கள்
7. வாடகை வண்டி ஓட்டுநர்கள்
8. பேருந்து ஓட்டுநர்கள் / நடத்துனர்கள்
9. மின்சாரத்துறை ஊழியர்கள்
10. ஊரக வளர்ச்சி ஊழியர்கள்
11. இணைய வர்த்தக ஊழியர்கள்
12. அத்தியவசிய தொழில்துறை பணியாளர்கள்
13. கட்டிட தொழிலாளர்கள்
14. வெளிமாநில தொழிலாளர்கள்
15. அனைத்து அரசுத்துறை பணியாளர்கள்
16. அனைத்து மாநில அரசி போக்குவரத்து ஊழியர்கள்
17. அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், பேராசியர்கள்
18. அனைத்து பத்திரிக்கை செய்தியாளர்கள் / ஊடகவியிலர்கள்
19. கோவிட் 19 தடுப்பு பணியில் ஈடுபடும் தண்ணார்வலர்கள்
20. கப்பல் மற்றும் விமான நிலைய ஊழியர்கள்
21. மாற்றுத்திறனாளிகள்