புதன், 8 மே 2024
Choose your language
हिन्दी
English
தமிழ்
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
Follow us
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
பல்சுவை
இலக்கியம்
கவிதைகள்
Written By
கவிமகன்
Last Modified:
வெள்ளி, 13 மே 2016 (16:39 IST)
இது என் ஆசை
வானத்தை அளந்திட ஆசை
அதில் மண் வீடு கட்டி
வாழ்ந்திட ஆசை
விண்மீன்களை பிடித்திட ஆசை
அவள் கூந்தலில் சூடி
மகிழ்ந்திட ஆசை
முகில்களை நிறையிட ஆசை
பனி துருவத்தில்
அவற்றோடு வாழ்ந்திட ஆசை
சூரியனை கொழுத்திட ஆசை
அத்தீயினில் புது ஒளி
ஏற்றி சாதிக்க ஆசை
மதியினை சிறையிட ஆசை
அவ்வெண்மையில் நான்
ஒளிர்ந்திட ஆசை
கடலினை குடித்திட ஆசை
துடிக்கும் மீன்களை
எண்ணி கணக்கிட ஆசை
உலகினை ஆண்டிட ஆசை
அதில் புதுவுலகத்தை புதிதாய்
படைத்திட ஆசை
புயலென மாறிட ஆசை
வஞ்ச பூக்களை மண்ணில்
சாய்த்திட ஆசை
சிலையென ஆகிட ஆசை
புவியினில் அமைதி வருவதை
அமைதியாய் பார்த்திட ஆசை
மழலையாய் மாறிட ஆசை
தந்தை மடியமர்ந்து ஓர் நிமிடம்
தூங்கிட ஆசை
கடவுளைக் கண்டிட ஆசை
மாண்ட என் துணை
மீளும் வரம் கேட்டிட ஆசை
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
வெப்துனியாவைப் படிக்கவும் :
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் பல இடங்களில் மஞ்சள் அலெர்ட், ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த எச்சரிக்கை குறித்தும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பார்ப்போம்.
செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?
கோடை வெயில் நேரத்தில் குளிர்பானங்கள் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சி தரும் என்றாலும் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். அது என்னென்ன என்பதை பார்ப்போம்
தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?
தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.
பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!
சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் அன்பு என்ற புதிய ஆரோக்கிய மேம்பாட்டிற்கான "ஷீ ஃபர்ஸ்ட்" சேவையை டாக்டர் மரியஜீனா ஜான்சன் மற்றும் நடிகை சமந்தா தொடங்கி வைத்தனர்.
கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?
தற்போது கோடைவெயில் அதிகரித்துள்ள நிலையில் பலர் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகள்.
வீடியோ
மேலும் வீடியோக்கள்