சனி, 15 ஜூன் 2024
Choose your language
हिन्दी
English
தமிழ்
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
Follow us
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
பல்சுவை
இலக்கியம்
கவிதைகள்
Written By
லெனின் அகத்தியநாடன்
Last Updated :
புதன், 13 ஜனவரி 2016 (17:52 IST)
ஒவ்வொரு சோற்று பருக்கையிலும் உழைப்பின் வேர்வை!
ஒவ்வொரு சோற்று பருக்கையிலும் உழைப்பின் வேர்வை!
தமிழ்நிலம்
மகிழ்ச்சி பொங்க
சேற்றில் குளித்த தேகத்துடன்
பாதமும், கைகளும் பட்டு
செழித்த விளைநிலம்
குளத்து நீரையும்
ஆற்றுநீரையும் குடித்து
பச்சை மிளகாயும்
வெங்காயமும் கடித்து
கேப்பங் கூழை உண்டு
பெருக்கிய தானியங்கள்
விஷப்பூச்சிகளிலும்
விஷ முட்களிலும்
சிக்கி தாக்குண்டு
விளைந்த காய்கனிகள்
வலிகளை
விளைச்சலில் மறந்துவிட்டு
மற்றவரின்
வாழ்வாதாரத்திற்காய்ப்
பாடுபடும் வர்க்கம்
உழைப்பின் முகத்தை
உழவனிடம் பார்க்கலாம்
அதிகாலையின் சுறுசுறுப்பை
விவசாயிடம் கேட்கலாம்
வறுமையை மூடி தாழிடவும்
பசிக்கு உணவளிக்கவும்
இருக்கும் ஒரே திறவுகோல்
தமிழனின் ஒவ்வொரு
சோற்று பருக்கையிலும்
உழைப்பின் வேர்வை
உள்ளதென்பதை
மறுக்க முடியுமா?
- கோபால்தாசன்
வெப்துனியாவைப் படிக்கவும் :
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஏன்?
வயிற்றுப்போக்குக்கு பல காரணங்கள் உள்ள நிலையில் அவற்றில் சில பொதுவான காரணங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
நீண்டநேரம் உட்கார்ந்து வேலை பார்த்தால் வரும் இடுப்புவலி.. நிவாரணம் என்ன?
நீண்டநேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் இடுப்பு வலிக்கு சில நிவாரண வழிமுறைகள்:
வாயுக்கோளாறு ஏற்படுவது ஏன்? தீர்வு என்ன?
வாயுக்கோளாறு என்பது ஒரு பொதுவான பிரச்சினை, இது வயிற்று உப்புசம், அசௌகரியம் மற்றும் வாயு வெளியேறுதல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம், அவற்றில் சில:
ஆசனவாயில் வெள்ளை புழுக்கள் பிரச்சனைக்கு என்ன காரணம்?
ஆசனவாயில் வெள்ளை புழுக்கள் பிரச்சனைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். பொதுவான காரணங்கள் பின்வருமாறு:
சுண்டக்காய், சுண்ட வத்தல் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..
சுண்டக்காய், சுண்ட வத்தல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.
வீடியோ
மேலும் வீடியோக்கள்