''முக்கிய காரணத்துக்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தனிநபரின் விவரங்களை பெற உரிமை உண்டு'' என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இளநிலை பட்டம் பெறாமல் திறந்தவெளி கல்வி திட்டத்தில் நேரடியாக எம்.ஏ. பட்டம் பெற்று, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் வெற்றிபெற்றுள்ள 278 மாணவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.