திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 5 மார்ச் 2020 (19:24 IST)

அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்... பதிலடி கொடுத்த இந்தியா ராணுவம்... வெளியான வீடியோ !

அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்... பதிலடி கொடுத்த இந்தியா ராணுவம்... வெளியான வீடியோ !

பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதியுள்ளது.
 
குப்வாரா எல்லைப் பகுதியில்  தாக்குதல் நடத்தி ஊடுருவிய  பாகிஸ்தான் ராணுவத்தின்  முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது.
 
எல்லைப் பகுதியான குப்வாராவில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். தற்போது இந்த தாக்குதலுக்கான வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.