'' உலக சுகாதார தினம் ! மருத்துவர்கள்,செவிலியர்களுக்கு நன்றி தெரிவிப்போம் – பிரதமர் மோடி

modi
Sinoj| Last Updated: செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (16:12 IST)

இன்று உலக சுகாதார தினம் ஆதலால் பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிராக மருத்துவ பங்களிப்பை அளிக்கும் செவிலியர்கள், மருத்துவர்கள் அனைவருக்கும் நமது நன்றியை தெரிவிக்கும் நாளாக இருக்கட்டும் என மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :

நம் நாட்டுக்காகப் பிராதிக்கும் போது, கொரோனாவுக்கு எதிரான போரில் போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம்.

மேலும், நாம் அனைவரும் உடல் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டு.அதேசமயம் நாம் சமூக
விலகலைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :