செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வியாழன், 2 மார்ச் 2023 (10:31 IST)

திரிபுரா, நாகலாந்தில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக.. மேகாலயாவில் என்பிபி முன்னிலை..!

திரிபுரா நாகலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த மூன்று மாநிலங்களில் திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய இரண்டு மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் நிலையை எட்டி உள்ளது. மேகாலயாவில் என்பிபி கட்சியை முன்னிலை வகித்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று மாநிலங்களின் முன்னிலை நிலவரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்
 
நாகாலாந்து மாநிலத்தில் பாஜக முன்னிலை 7/60 
 
பாஜக - 47 
 
காங்கிரஸ் - 1.
 
மற்றவை - 3
 
திரிபுரா மாநிலத்தில் பாஜக கூட்டணி முன்னிலை 
 
பாஜக  - 28
 
சிபிஎம் - 18
 
திமோக - 12
 
மேகாலயா மாநிலத்தில் என்பிபி முன்னிலை
 
என்பிபி - 22
 
பாஜக - 7
 
காங்கிரஸ் - 6
 
 
Edited by Mahendran