செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 14 அக்டோபர் 2023 (20:34 IST)

ஆகஸ்ட் 23 ஆம் தேதியை தேசிய விண்வெளி தினமாக அறிவித்து அசாரணை வெளியீடு

chandrayaan 3
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சமீபத்தில்,  சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமான சந்திரனில் தரையிறக்கியது.

இந்தியாவின் சாதனையை  உலக நாடுகள் பாராட்டின. இந்த நிலையில், சந்திரயான் 3 வெற்றிகரமான சந்திரனின் தரையிறங்கியதைக் கொண்டாடும் விதமாக இந்த நாலை தேசிய தினமாக கொண்டாட மத்திய அரசு கூறியது.

இந்த  நிலையில், நிலவில் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியதைக் கொண்டாடும் விதமாக ஆகஸ்ட் 23 ஆம் தேதியை தேசிய விண்வெளி தினமாக அறிவித்து மத்திய அரசு அசாரணை வெளியிட்ட்டுள்ளது.