செல்போனில் அதிக நேரம் பேச்சு- மாணவியை வங்கொடுமை செய்த தந்தை
அதிக நேரம் செல்போனில் பேசியதால் தனது தந்தை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியர்களிடம் கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அதிக நேரம் செல்போனிலி பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை மாணவியை மிரட்டி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்புதான் மாணவியின் தாய் உடல் நிலை சரியில்லாததால் தாய்வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, தந்தையில் தொல்லையால் மாணவி மனவுளைச்சல் அடைந்து, இதுகுறித்து ஆசிரியர்களிடம் கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் போலிஸில்புகார் அளித்துள்ளனர்.