ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : திங்கள், 3 ஏப்ரல் 2017 (15:19 IST)

சன்னி லியோனை அடைய விரும்பியவரின் ஆசை நிறைவேறியதா? - வைரல் வீடியோ

கவர்ச்சி நடிகை சன்னி லியோனை அடைய விரும்பிய, மரணத் தருவாயில் இருக்கும் ஒரு நோயாளியின் ஆசை நிறைவேறியாதா என்பது பற்றிய ஒரு விழிப்புணர்வு வீடியோ வைரலாக பரவி வருகிறது..


 

 
சன்னி லியோனுக்கும் விழிப்புணர்வு வீடியோவிற்கும் என்ன சம்பந்தம் என கேட்குகிறீர்களா? அதுதான் விஷயம்... சிகரெட் அதிகம் குடித்ததால், புற்று நோய் ஏற்பட்டு மரணப்படுக்கையில் இருக்கும் ஒரு நோயாளிக்கு சன்னி லியோன் மீது அதிக மோகம் இருக்கிறது. அவரை திருமணம் செய்ய வேண்டும் என தனது ஆசையை அவர் தனது குடும்பத்தினரிடம் கூற, அவர்களும் அவரை அழைத்து வருகிறார்கள். ஆனால், அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை...
 
சிகரெட் குடிப்பதை தவிர்த்திருந்தால் சந்தோஷமாக வாழலாம் என்பதை உணர்த்தும் வகையில் அந்த விழிப்புணர்வு வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது.
 
இதுவரை 62 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டு ரசித்த அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...