ஜம்மு - காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கியதற்கான அரசாணை வெளியீடு !

kashmir
Last Updated: புதன், 7 ஆகஸ்ட் 2019 (14:53 IST)
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தரும் 370 வது சட்டப்பிரிவை ரத்து செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். அத்துடன் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு சட்டப்பிரிவு நீக்கத்துக்கான அரசாணையை அரசிதழில் வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
 
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 வது பிரிவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவெற்றியதை அடுத்து, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் கூடிய இந்த நீக்கத்துக்கான அரசாணையை மத்திய சட்டத்துறை அமைச்சகம்  அரசிதழில் இன்று வெளியிட்டுள்ளது
 


இதில் மேலும் படிக்கவும் :