திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 16 மே 2022 (19:19 IST)

மாநிலங்களவை எம்பி தேர்தல்: கால அட்டவணை வெளியீடு

Election Commission
ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவை எம்பி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்கான கால அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது 
 
மே 24-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மனு தாக்கல் செய்யலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது 
 
வேட்புமனு தாக்கல் ஜூன் 3ஆம் தேதி கடைசி தேதி என்றும் தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது