Sugapriya Prakash|
Last Modified திங்கள், 12 அக்டோபர் 2020 (08:18 IST)
எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண படுக்கை வசதி உள்ள பெட்டிகளை நீக்கிவிட ரயில்வேதுறை முடிவு செய்துள்ளது.
ஆம், மணிக்கு 130 கிமீ வேகத்தில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண படுக்கை வசதியுள்ள பெட்டிகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக முழுக்க முழுக்க குளிர் சாதன வசதியுள்ள படுக்கைகளை மட்டுமே இணைக்க ரயில்வேதுறை முடிவு செய்துள்ளது.
டெல்லி - மும்பை, டெல்லி - கொல்கத்தா மார்க்கங்களில் ரயில்கள் மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்ட வருகிறது. இதனால் படுக்கை வசதி பெட்டிகள் அகற்றப்பட உள்ளதாம்.