திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2022 (21:20 IST)

நாயுடன் பாலியல் வல்லுறவு கொண்ட இளைஞர் கைது

மும்பையில்  நாயுடன் பாலியல் வல்லுறவு கொண்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 

மகாராஷ்டிர மா நிலம் மும்பையில், போபாய் என்ற பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற ஒரு மாலின் பால்கனியில் ஒரு ஆறு மாத நாய்க்குட்டியுடன், உணவு டெலிவரி செய்யும் ஊழியர் (28) இன்று பாலியல் வல்லுறவு செய்ததாக் கூறப்படுகிறது.

இதுகுறித்த வீடியோ வைரலான  நிலையில், விலங்கு   நல ஆர்வலர் விஜய் மோஹானி போலீஸில் புகார் ஒன்று அளித்தார்.

இதையடுத்து,   நாய் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டுள்ளது.

 நாயை பாலியல் வல்லுறவு செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Edited by Sinoj