வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 27 ஜூலை 2016 (10:07 IST)

சிறுவனை செக்ஸுக்கு வற்புறுத்திய மைனர் பெண்: மர்ம உறுப்பில் காயங்களுடன் சிறுவன்

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் 10 வயது சிறுவன் ஒருவனை 16 வயது மைனர் பெண் ஒருவர் உடலுறவுக்கு வற்புறுத்தியதில் அந்த சிறுவன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.


 
 
கான்பூர், பித்னு பகுதியில் உள்ள குல்ஹவ்லி என்ற கிராமத்தில் 10 வயது சிறுவன் ஒருவனை அவனது அண்டை வீட்டில் உள்ள ஒரு 16 வயது சிறுமி, விளையாடலாம் என பேசி அவரது வீட்டு மெதுவாக அழைத்து சென்றுள்ளார்.
 
வீட்டுக்கு அழைத்து சென்ற சிறுவனுடன் அந்த சிறுமி உடலுறவு வைத்துக்கொள்ள முயற்சி செய்துள்ளார். இதனால் சிறுவனின் மர்ம உறுப்பில் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது.
 
பின்னர் அந்த சிறுவன் சிகிச்சைக்காக கான்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இந்த சம்பவத்தில் இருவரும் மைனர் என்பதால் இவர்கள் மீது எந்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என காவல்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.