வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 1 ஏப்ரல் 2021 (17:41 IST)

1.23 ட்ரில்லியன் ரூபாய் ஜி எஸ் டி வசூல்… மார்ச் மாத சாதனை!

கடந்த மார்ச் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜி எஸ் டி வசூல் உச்சத்தைத் தொட்டுள்ளது.

மார்ச் 2021-ல் சரக்கு மற்றும் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.23 ட்ரில்லியன்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஜி எஸ் டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுதான் அதிகபட்ச வசூல் என சொல்லப்படுகிறது. இது கடந்த ஆண்டு மார்ச் மாத வசூலை விட 27 சதவீதம் அதிகம் ஆகும்.