புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 14 பிப்ரவரி 2022 (10:13 IST)

பூமியை கண்காணிக்க இஸ்ரோ அனுப்பவுள்ள செயற்கைக்கோள்

பூமியைக் கண்காணிக்க உருவாக்கப்பட்ட EOS-4 செயற்கைக்கோளை நாளை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ( இஸ்ரோ)  திங்கட்கிழமை) பூமியைக் கண்காணிக்க வேண்டி உருவாக்கப்பட்ட  EOS -04 என்ற செயற்கைக் கோளை PSLV  C-52  ராக்கெட் மூலம் நாளை காலை 5:59 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.