புதிய வடிவம் பெறும் இந்திய மேப்: இனி பார்க்க இப்படித்தான் இருக்கும்...

Last Updated: திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (16:31 IST)
ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படுவதால் இந்திய மேப் எப்படி இருக்கும் என்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்புகளும், ஆதரவுகளும் கிளம்பியது. இருப்பினும் காஷ்மீர் பிரிக்கப்படுவது உறுதியாக உள்ளது. 
 
எனவே, காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டால் இந்திய வரைபடம் எவ்வாரு காட்சியளிக்கும் என இந்திய வரைப்பட மாதிரி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்... இதில் மேலும் படிக்கவும் :