தமிழக மீனவர்கள் மற்றும் 68 மீனவர்கள் படகை மீட்க வேண்டும்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்


K.N.Vadivel| Last Modified புதன், 20 ஜனவரி 2016 (22:45 IST)
தமிழக மீனவர்கள் 6 பேர் மற்றும் 68 மீனவர்கள் படகை மீட்க வேண்டும் என மோடிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
 
 
சென்னை - இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 6 தமிழக மீனவர்களையும், 68 படகுகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும், இதற்கு தேவையான ராஜதந்திர ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி நேரில் தலையிட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :