உலக அளவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று!
கொரோனா தொற்று அதிகரித்து வருவது ககுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
மேற்கு ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. சீனாவில் சில நகரங்களில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.